அடிக்கிற வெயிலுக்கு இதமான கேரட் கீர் (செய்முறை)

63பார்த்தது
அடிக்கிற வெயிலுக்கு இதமான கேரட் கீர் (செய்முறை)
கடாயில் ஒரு கப் பாலை ஊற்றி, அரைத்து வைத்த கேரட் விழுது, ஊற வைத்த ஜவ்வரிசி சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கேரட் வெந்து வந்த பிறகு சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பை சேர்த்து கிளறவும். இறுதியாக ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ சேர்த்து இறக்கவும். சூடு ஆறிய பின்னர் கண்டன்ஸ் மில்க் ஒரு ஸ்பூன் சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து ஜில்லாக பரிமாறினால் கோடைக்கு ஏற்ற சுவையான கேரட் கீர் தயார்.

தொடர்புடைய செய்தி