கார்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

67பார்த்தது
கார்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!
கார்களில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. கார்களில் பயணம் செய்யும் பயணிகள் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களை சுவாசிப்பதாக ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது 2015-2022 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட 101 மின்சார, எரிவாயு மற்றும் கலப்பின கார்களின் கேபின்களில் உள்ள காற்றை ஆய்வு செய்தது. 99% கார்களில் TCIPP, TDCIPP மற்றும் TCEP போன்ற அபாயகரமான ஃப்ளேம் ரிடார்டன்ட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் கோடை காலத்தில் தான் வரும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி