ரஜினி - கமல் அலையில் தனித்து தெரிந்த 'கேப்டன்’ விஜயகாந்த்

61பார்த்தது
ரஜினி - கமல் அலையில் தனித்து தெரிந்த 'கேப்டன்’ விஜயகாந்த்
திரைத்துறையில் பல்வேறு சாதனைகள் படைத்த விஜயகாந்தின் நினைவு தினம் இன்று (டிச. 28) அனுசரிக்கப்படுகிறது. 1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான ஆண்டு, அந்த ஒரே ஆண்டில் மட்டும் அவர் நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச்சில நடிகர்களுக்கே இந்த சாதனை உள்ளது. கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை அவர் உருவாக்கினார்.

தொடர்புடைய செய்தி