தமிழகத்தில் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனை

85பார்த்தது
தமிழகத்தில் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனை
தமிழ்நாடு முழுவதும் 5.45 கோடி பேருக்கு புற்றுநோய் பரிசோதனைகளை முன்னெடுக்க மக்கள் நல்வாழ்வு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "அனைத்து மாவட்டங்களிலும், சுகாதார பணியாளர்கள் வாயிலாக 18 வயதை கடந்தவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்டவர்களுக்கு அழைப்பு கடிதம் வழங்கப்படும்" என கூறினார்.

தொடர்புடைய செய்தி