சமையல் எண்ணெய்களால் புற்றுநோய் ஆபத்து

53பார்த்தது
சமையல் எண்ணெய்களால் புற்றுநோய் ஆபத்து
புற்றுநோய் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமையல் எண்ணெயில் உள்ள குறிப்பிட்ட வகை கொழுப்புகள் புற்றுநோயுடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டுள்ளது. 80 பெருங்குடல் புற்றுநோயாளிகளை ஆராய்ச்சி செய்தபோது, எண்ணெய்களில் இருக்கும் பயோ ஆக்டிவ் லிப்பிடுகள் அந்த கட்டிகளில் அதிகமாக இருப்பது தெரிய வந்தது. இதற்கு காரணம் சமையலுக்கு பயன்படும் விதை அடிப்படையிலான எண்ணெய்கள் என்கிற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி