நாடு வாரியாக புற்றுநோய் விகிதம்
By Maharaja B 83பார்த்ததுநாடு வாரியாக 1 லட்சம் நபர்களில் எத்தனை பேருக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1. டென்மார்க்: 335
2. அயர்லாந்து: 326
3. பெல்ஜியம்: 322
4. ஹங்கேரி: 321
5. பிரான்ஸ்: 320
6. நெதர்லாந்து: 315
7. ஆஸ்திரேலியா: 312
8. நார்வே: 312
9. ஸ்லோவேனியா: 300
10. அமெரிக்கா: 297
12. இங்கிலாந்து: 296
17. கனடா: 287
25. சுவிட்சர்லாந்து: 268
27. ஸ்பெயின்: 264
40. இஸ்ரேல்: 239
43. சிங்கப்பூர்: 229
56. சீனா: 203
144. பாகிஸ்தான்: 107
163. இந்தியா: 96
164. சவுதி அரேபியா: 95