திருநீரை அழித்தது பற்றி பேசுவோர் என்னை மேல்பாதி கோயிலுக்குள் அழைத்து செல்ல முடியுமா? என விசிக தலைவர் திருமாவளவன் காட்டமாக வேள்வி எழுப்பியுள்ளார். விசிக விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய திருமாவளவன், "புண்ணியம் கிடைக்குமென திருநீறு பூசவில்லை. அவமதிக்கும் நோக்கில் அதை அழிக்கவும் இல்லை. என்னை சங்கராச்சாரியராக்க வேண்டாம். சகோதரனான ஏற்றுக்கொள்ளத்தான் சொல்கிறேன்" என்று கூறியுள்ளார்.