தினமும் கோவக்காய் சாப்பிடலாமா? நன்மைகள் என்ன?

61பார்த்தது
தினமும் கோவக்காய் சாப்பிடலாமா? நன்மைகள் என்ன?
நமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கோவக்காயில் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட், பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதில் நிறைந்துள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரகத்திற்கு நல்லது. குளுக்கோஸ் 6 பாஸ்பேட்டை தடுக்கும் சேர்மங்கள் இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது மாமருந்தாக அமைகிறது. எடையை குறைக்க விரும்புபவர்கள் கோவக்காயை அதிகம் சாப்பிடலாம். அலர்ஜி இருப்பவர்கள் கோவக்காய் எடுத்துக் கொள்வதை தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி