கரும்புள்ளிகள் இருந்தாலும் வெங்காயம் சாப்பிடலாமா?

50பார்த்தது
கரும்புள்ளிகள் இருந்தாலும் வெங்காயம் சாப்பிடலாமா?
முடி பராமரிப்பு முதல் இதய ஆரோக்கியம் வரை அனைத்திற்கும் வெங்காயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு உணவுக்கு சுவை சேர்ப்பதில் வெங்காயம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில வெங்காயத்தில் உரித்த பிறகு கரும்புள்ளிகள் இருக்கும். ஆனால் இப்படி பல புள்ளிகள் உள்ள வெங்காயத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது என்கின்றனர் நிபுணர்கள். குறைவாக இருந்தால்... கரும்புள்ளிகளை நீக்கிவிட்டு மீதியை சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி