காய்ச்சல் இருக்கும் போது சிக்கன் சாப்பிடலாமா?

76பார்த்தது
காய்ச்சல் இருக்கும் போது சிக்கன் சாப்பிடலாமா?
காய்ச்சல் வந்தால் சிக்கன் சாப்பிடலாமா? வேண்டுமா? என பலருக்கும் கேள்வி இருக்கும். ஆனால் குறைவான எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களில் சமைத்த சிக்கனை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். க்ரில் சிக்கன், பிரியாணி, ப்ரைடு சிக்கன் சாப்பிட்டால் வயிறு எரியும், சீக்கிரம் ஜீரணமாகாது என்பதால் இதனை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளனர். சிக்கனில் புரோட்டீன் மற்றும் இதர சத்துக்கள் அதிகம் இருக்கிறது. மேலும், சிக்கன் சூப் குடிப்பது உடலுக்கு நல்லது என்றும் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி