வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பழங்கள் கொடுக்கலாமா?

78பார்த்தது
வீட்டு செல்லப்பிராணிகளுக்கு பழங்கள் கொடுக்கலாமா?
பலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு தங்கள் உண்ணும் அதே உணவை கொடுப்பதுண்டு.
ஆனால் இப்படிச் செய்வது நல்லதல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் உணவு அவற்றின் வயது மற்றும் இனத்தைப் பொறுத்தது. குறிப்பாக, அனைத்து பழங்களும் நாய்கள், பூனைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல. தோல் நீக்கிய ஆப்பிள், மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றை கொடுக்கலாம். தோலை நீக்காவிட்டால் வயிற்று வலி ஏற்படும்.

தொடர்புடைய செய்தி