குறட்டையை தவிர்க்க முக்கோண தலையணைகள் பயன்படுத்தலாமா?

68பார்த்தது
குறட்டையை தவிர்க்க முக்கோண தலையணைகள் பயன்படுத்தலாமா?
குறட்டையை தவிர்ப்பதற்கு முக்கோண வடிவிலான தலையணைகளை பயன்படுத்துவது நன்மை அளிக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொண்டை தசைகள் தளர்தல், நாக்கின் நிலை அல்லது தூக்கத்தின் போது மூக்கடைப்பு போன்ற காரணங்களால் சுவாசப்பாதை தடைபட்டு குறட்டை ஏற்படுகிறது. முக்கோண தலையணைகளை பயன்படுத்துவதால் உடல் மேல்நோக்கி உயர்த்தப்பட்டு காற்றோட்டம் மேம்படுகிறது. இதனால் மூக்கு வழியாக மூச்சு உள்ளிழுக்கப்பட்டு குறட்டை வருவது குறைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தொடர்புடைய செய்தி