இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது.. ரோகித்தை கலாய்த்த கோலி?

55பார்த்தது
இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது.. ரோகித்தை கலாய்த்த கோலி?
RCB-யின் விராட் கோலி ரோகித் சர்மாவை மறைமுகமாக கலாய்த்துள்ளார் என MI ரசிகர்கள் கொத்தளித்து வருகின்றனர். நேற்றைய வெற்றிக்குப்பின் பேசிய கோலி, "என்னுடைய கேரியர் ஒருநாள் முடிவுக்கு வரும். அப்போது வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும். அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன்" என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி