கமல் இப்படி சொல்லலாமா? - சரத்குமார் கேள்வி

66பார்த்தது
கமல்  இப்படி சொல்லலாமா? - சரத்குமார் கேள்வி
'தக் லைஃப்' திரைப்படத்தின் இசை வெளியிட்டு நிகழ்ச்சியில் கமல்ஹாசன், "தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது" என கூறியது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், இன்று (ஜூன் 8) விழுப்புரத்தில் பேட்டியளித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார், "கமலின் கருத்து தமிழுக்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரச்சனையை தூண்டிவிட்டது. தமிழ் பற்று தவறல்ல. ஆனால், பிற மொழிகள் பற்றிய கருத்துகளை ஆராய்ச்சியாளர்கள் சொல்ல வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி