சீலிங் ஃபேனை ஏசி ஓடும் போது பயன்படுத்தலாமா?

78பார்த்தது
சீலிங் ஃபேனை ஏசி ஓடும் போது பயன்படுத்தலாமா?
கொளுத்தும் வெயிலில் மக்கள் தங்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ஏசியை அதிகமாக பயன்படுத்துகின்றனர். ஏசி ஓடும் போது ஃபேனை பயன்படுத்தக்கூடாது என சிலர் கூறுகிறார்கள். ஆனால், சீலிங் ஃபேனை ஏசியுடன் சேர்த்து பயன்படுத்துவதால், குளிர்ச்சி அறை முழுவதும் எளிதாக பரவுவதோடு, மின்சாரமும் சேமிக்கப்படுவதாக கூறப்படுகிறது. 24-26 டிகிரியில் ஏசியை வைத்து அதோடு பேனை குறைந்த வேகத்தில் இயக்கினால், கம்மியான யூனிட்டே செலவாகும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி