வாட்ஸ் ஆப் பயணர்கள் அதிகளவில், அந்த செயலியின் மூலமாகவே அழைப்பு பேசி வருகின்றனர். ஆனால், அதில் பேசும் கால் ஆடியோவை பதிவு செய்ய விரும்புவார்கள். இந்த வசதியை வாட்ஸ் ஆப் வழங்கவில்லை என்றாலும், சில டெக்னிக் மூலம் ரெக்கார்ட் செய்யலாம். ஆண்ட்ராய்டு போனில் Screen Recording அம்சம் இருக்கும். Whatsapp சால் வரும் போது, Screen Recordingஐ ஆன் செய்து வைக்க வேண்டும். இது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டும் சேர்த்து பதிவு செய்யும். இந்த வீடியோ கேலரியில் பதிவாகி இருக்கும்.