வருமான வரித் துறையானது ITR திருத்தங்களின் எண்ணிக்கையில் வரம்பைக் குறிப்பிடவில்லை. இதன் காரணமாக வருமான வரிக் கணக்கை எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம். இருப்பினும், அனைத்து திருத்தங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்து ஒரு முறை மட்டுமே ரிட்டனை தாக்கல் செய்ய வேண்டும்
திருத்தப்பட்ட ITR-இல் பிழைகள் இருந்தால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள், அதாவது டிசம்பர் 31க்குள் அதை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.