பூண்டை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?

59பார்த்தது
பூண்டை ஃபிரிட்ஜில் வைக்கலாமா? கூடாதா?
பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கந்தகம் அதிகம் உள்ளது. மிதமான அளவில் மெக்னீசியம், மாங்கனீசு, இரும்புச் சத்து உள்ளது. உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கும் இதை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது. `காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும்’ என்பார்கள். அதனால் திறந்த வெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி