ஒரு காது கேட்காமல் போனால் ஹியரிங் எய்டு உதவுமா?

64பார்த்தது
ஒரு காது கேட்காமல் போனால் ஹியரிங் எய்டு உதவுமா?
ஒரு காதில் மட்டும் தான் பிரச்சனை, இன்னொரு காது நன்றாக கேட்கிறது என்றால் ஹியரிங் எய்டு தேவைப்படாது. பெரும்பாலும் ஒரு காதை வைத்தே சமாளிக்க முடியும். ஒருவேளை ஒரு காதின் கேட்கும் திறனை வைத்து தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகுந்த சிரமமாக இருப்பதாக உணர்ந்தால் ஒரு காதுக்கு மட்டும் ஹியரிங் எய்டு பயன்படுத்தலாம். அதே நேரம் மருத்துவ ஆலோசனையின்றி நாமாக முடிவு செய்து ஹியரிங் எய்டு பயன்படுத்த தொடங்கக் கூடாது.

தொடர்புடைய செய்தி