ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி

5009பார்த்தது
ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியுமா? ஜனாதிபதி திரௌபதி முர்மு கேள்வி
மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்துள்ளார். ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா? நீதிமன்ற உத்தரவுகள் மூலம் ஆளுநருக்கு காலக்கெடுவை விதிக்க முடியுமா? உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி