பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. கட்டணம் சம்பந்தமான புகார்களுக்கு 90433-79664 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும், அதிகபட்ச கட்டண விவரத்தை www.aoboa.com இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் அதிக கட்டணம் போடப்பட்டிருந்த நிறுவனங்களிடம் அறிவுறுத்தி, கட்டணத்தை குறைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.