CA தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

52பார்த்தது
CA தேர்வுகள் ஒத்திவைப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மே 9 முதல் மே 14 வரை நடைபெறவிருந்த CA தேர்வுகளை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளது. மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ICAI அறிவித்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரித்துவரும் போர் சூழல் காரணமாக தேர்வு தேதிகள் பாதுகாப்பு கருதி தள்ளிவைக்கப்படுவதாக ICAI தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி