ஐரோப்பாவில் TESLA-வை முதல்முறையாக பின்னுக்குத் தள்ளி முன்னணி EV கார் விற்பனையாளர் என்ற பெயரை சீனாவின் BYD நிறுவனம் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் 7,231 EV கார்களை BYD நிறுவனம் விற்பனை செய்த நிலையில், TESLA 7,165 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு ஐரோப்பாவில் அதிக வரி விதிக்கப்படும் போதிலும், BYD கார்களே அதிகம் விற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.