உங்கள் டூத் பிரஷ்ஷை பாதுகாக்க இந்த மூடியை வாங்குங்கள்

56பார்த்தது
அட்டாச் பாத்ரூம்களில் டூத் பிரஷ்ஷை வைக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை. கழிவறைகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் டூத் பிரஷ்களில் ஒட்டிக்கொண்டு வாய் வழியாக உடலுக்குள் செல்லும் என எச்சரிக்கின்றனர். டூத் பிரஷ்ஷை பாதுகாப்பாக இந்த மூடியை வாங்கி பயன்படுத்துங்கள். இது பயணங்களின் போது நமது டூத் பிரஷை பாதுகாக்கவும், சுத்தமாகவும் வைக்க உதவுகிறது இதன் விலை ரூ.259/- அமேசான் லிங்க்: https://amzn.to/40QiatP

தொடர்புடைய செய்தி