சாலையை கடந்த மாணவிகள் மீது மோதிய பஸ் (வீடியோ)

55பார்த்தது
கேரளா மாநிலம் கண்ணூர் அருகே ஜீப்ரா கிராஸில் நின்று சாலையை கடக்க முயன்ற கல்லூரி மாணவிகள் மீது தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய 3 மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பேருந்தில் இருந்து தப்பியோடியுள்ளனர். விபத்து குறித்து கேரள காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த ஸ்ரேயா (19), தேவிகா(19), ஹார்யா(19) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்

தொடர்புடைய செய்தி