பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 5 பேர் பலி (வீடியோ)

59பார்த்தது
குஜராத்: சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். 48 பக்தர்களுடன் ஆன்மீக சுற்றுலாவுக்கு புறப்பட்ட சொகுசு பேருந்து டாங் மாவட்டத்தில் சபுதாரா மலைப் பிரதேச சாலையில் வந்துகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இக்கோர விபத்தில், 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி :PTI
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி