அமெரிக்கா பயன்படுத்திய பங்கர் பாஸ்டர் பாம்

74பார்த்தது
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்து வரும் போரில், அமெரிக்கா தனது B-2 ஸ்டெல்த் பாம்பர் ராணுவ விமானத்தை பயன்படுத்தியது. இந்த விமானத்தின் குண்டுகள் ஈரானின் அணு உற்பத்தி மையங்களை தாக்கியது. ரூ.17,350 கோடி மதிப்புள்ள இவ்வகை விமானமும், அதில் பயன்படுத்தப்படும் குண்டும் அமெரிக்காவில் மட்டுமே உள்ளது. எந்த ரேடாரிலும் சிக்காமல் துல்லியமாக எதிரிகளின் நிலைகளை குறிவைத்து தாக்கும் திறன் கொண்ட இவ்வகை ராணுவ விமானம் அணுசக்தி இல்லாத மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும் ஏவுகணைகளை வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி