பட்ஜெட் நிறைவு: சட்டப்பேரவை ஒத்திவைப்பு

50பார்த்தது
பட்ஜெட் நிறைவு: சட்டப்பேரவை ஒத்திவைப்பு
2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரை நிறைவு பெற்றது. இன்று காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.10 மணி வரை தொடர்ச்சியாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மகளிர், மாற்றுத்திறனாளிகள், தொழில்துறை,  வேலைவாய்ப்பு தொடர்பான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற்றன. இந்த நிலையில், நிதியமைச்சர் பட்ஜெட் உரையை முடித்துக் கொண்ட நிலையில், சபாநாயகர் அப்பாவு பேரவையை நாளை (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைத்தார்.

தொடர்புடைய செய்தி