*விடியல் பயணம் - ரூ.3,500 கோடி
*கிராம சாலை மேம்பாடு- ரூ.2,200 கோடி
*நகர்புற சாலைப்பணி - ரூ.3,750 கோடி
*பள்ளிக் கல்வித்துறை - ரூ.46,767 கோடி
*உயர் கல்வித்துறை - ரூ.8,494 கோடி
*சமூக நலன், மகளிர் உரிமைத்துறை - ரூ.8,500 கோடி
*கலைஞர் மகளிர் உரிமைத் தொகை - ரூ.13,807 கோடி
*காலை உணவுத் திட்டம் - ரூ.600 கோடி
*மருத்துவம் - ரூ.21,906 கோடி
*இளைஞர் நலன், விளையாட்டுத் துறை - ரூ.578 கோடி
*தொழிலாளர் நலன் - ரூ.1,975 கோடி
*புதுமைப் பெண் - ரூ.420 கோடி
*தொழில் முதலீடுகள் - ரூ.3,915 கோடி
*போக்குவரத்துத்துறை - ரூ. 12,964 கோடி