பட்ஜெட் 2025-26: புதிய கலைக்கல்லூரிகள்.. அரசு அறிவிப்பு

77பார்த்தது
பட்ஜெட் 2025-26: புதிய கலைக்கல்லூரிகள்.. அரசு அறிவிப்பு
தமிழக பட்ஜெட் அறிவிப்பில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் போன்ற திட்டங்களால் உயர்கல்விச் சேர்க்கை அதிகரிப்பதன் தேவையை நிறைவேற்ற, கீழ் கண்ட இடங்களில் புதிய கலைக்கல்லூரிகளை அரசு அறிவித்துள்ளது. அதன்படி,
* குன்னூர் (நீலகிரி)
* நத்தம் (திண்டுக்கல்)
* ஆலந்தூர் (சென்னை)
* விக்கிரவாண்டி (விழுப்புரம்)
* செய்யூர் (செங்கல்பட்டு)
* மானாமதுரை (சிவகங்கை)
*முத்துப்பேட்டை (திருவாரூர்)
* திருவிடைமருதூர் (தஞ்சை)
* பெரம்பலூர் நகர் (பெரம்பலூர்)
* ஒட்டப்பிடாரம் (தூத்துக்குடி)

தொடர்புடைய செய்தி