BSNL: வெறும் ரூ. 59-க்கு சூப்பரான ரீசார்ஜ் திட்டம்

82பார்த்தது
BSNL: வெறும் ரூ. 59-க்கு சூப்பரான ரீசார்ஜ் திட்டம்
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மற்ற தனியார் நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ. 59 திட்டம் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அடிமட்ட விலையில் வரும் இத்திட்டத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, மற்றும் ரோமிங் வாய்ஸ் சலுகைகள் கிடைக்கும். 1 ஜிபி டேட்டா வருகிறது.

தொடர்புடைய செய்தி