பிஎஸ்என்எல்-ன் ரூ.299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதில் தினசரி 3ஜிபி டேட்டா என மொத்தமாக 90ஜிபி டேட்டா பலன்களை அனுபவிக்க முடியும். லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் இத்திட்டத்தில் கிடைக்கும். ஆனால் ஓடிடி பலன்களை ரூ.299 திட்டத்தில் அனுபவிக்க முடியாது.