பேக்கரியில் நடந்த கொடூர கொலை: 7 பேர் கைது

50பார்த்தது
பேக்கரியில் நடந்த கொடூர கொலை: 7 பேர் கைது
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் கடந்த 31-ம் தேதி சன்னப்பா ஹரிஜன் (35) என்பவர் சிலரால் கத்தியால் தாக்கி கொல்லப்பட்டார். இதில், 2 பேர் ஏற்கெனவே கைதான நிலையில் இன்று (ஜூன் 2) மேலும் 5 பேரை கைது செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரசித்தி தெரிவித்துள்ளார். இந்த கொலையானது 2022-ம் ஆண்டில் நகர பஞ்சாயத்து தேர்தல் காரணமாக ஏற்பட்ட குடும்ப தகராறில் நடைபெற்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி