விபத்தில் அண்ணன், தம்பி பலி

59பார்த்தது
விபத்தில் அண்ணன், தம்பி பலி
திண்டுக்கல்லை அடுத்த சின்னாளப்பட்டி, காந்திகிராமம் மேம்பாலம் அருகே நேற்று (மே 08) இருசக்கர வாகனம் மீது சிறிய வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சின்னாளப்பட்டி கலைமகள் காலனி பகுதியை சேர்ந்த அண்ணன் சீனிவாசன், தம்பி பழனிச்சாமி ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அம்பாத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி