BREAKING: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு

21பார்த்தது
BREAKING: அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்-க்கு Z+ பாதுகாப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இபிஎஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், பாதுகாப்பு கருதி Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது Y+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், விரைவில் Z+ பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இணைவார்கள். இதில் 10 கமாண்டோ படையினர் உட்பட 55 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

தொடர்புடைய செய்தி