காதலி கண்முன்னே தாயை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்

73பார்த்தது
காதலி கண்முன்னே தாயை கழுத்தை நெறித்து கொன்ற காதலன்
சென்னை முகப்பேரை சேர்ந்த ரித்திகா 26, ஷியாம் 28 என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இது ரித்திகாவின் தாய் மைதிலிக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில், நேற்று பிப்.10 ஷியாமுடன் வெளியே சென்ற ரித்திகா, தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதை, மைதிலி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஷியாம் மைதிலியை ரித்திகாவின் கண்முன்னே கழுத்தை நெறித்துநெரித்து கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளார். இதையடுத்து, தாயின் கொலையில் ரித்திகாவும் உடந்தையாக இருந்தாரா என விசாரணை நடைபெற்று வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி