சீனாவில் உள்ள ஒரு ஹோட்டலின் Wi-Fi, பெண்ணின் செல்போனில் Connect ஆனதால், அவரது காதலன் ப்ரேக் அப் செய்துள்ளார். இருவரும் முதல்முறையாக அந்த ஹோட்டலுக்கு சென்ற நிலையில், எப்படி ஹோட்டல் Wi-Fi Username மற்றும் Password தெரியும்? என்றும் ஏற்கனவே இந்த ஹோட்டலுக்கு அப்பெண் சென்றிருப்பதாக காதலன் குற்றம்சாட்டியுள்ளார். விசாரித்ததில் காதலியின் அலுவலகம் மற்றும் அந்த ஹோட்டல் WiFi-யின் Username மற்றும் Password ஒன்றாக இருந்ததால் தானாக Connect ஆனது தெரியவந்துள்ளது.