கடையில் திருடிவிட்டு சிட்டாய் பறந்த சிறுவன் (Video)

74பார்த்தது
கோவையில் உள்ள ஒரு கடைக்கு சில தினங்களுக்கு முன்னர் சிறுவன் ஒருவன் வந்தான். அங்கு வேலை செய்யும் பெண்ணிடம் விலையுயர்ந்த ப்ளூடூத் ஏர்பட்ஸ்-ஐ எடுத்து காட்ட சொல்ல அவரும் காட்டினார். அதை வாங்குவது போல நடித்த சிறுவன் கண் இமைக்கும் நேரத்தில் பொருளுடன் கடையில் இருந்து ஓட்டம் பிடித்தான். அவனை கடைக்கார பெண் துரத்தியும் பிடிக்க முடியவில்லை. இது குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி