பீரோ சாய்ந்து விழுந்ததில் சிறுவன் பலி

73பார்த்தது
பீரோ சாய்ந்து விழுந்ததில் சிறுவன் பலி
ராமநாதபுரத்தை சேர்ந்த மனோஜ் (12) தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று (டிச. 29) தனது உறவினர் வீட்டில் சில குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது வீட்டில் ஒரு அறையில் இருந்த மர பீரோ சாய்ந்து மனோஜ் மீது விழுந்ததில் படுகாயமடைந்தான். குடும்பத்தார் சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி