ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

70பார்த்தது
ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. புனேயில் இருந்து ஜம்மு செல்லும் 11077 ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயிலின் ஸ்லீப்பர் கோச்சில் வெடிகுண்டு இருப்பது குறித்து பயணி ஒருவர் ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து களம் இறங்கிய அதிகாரிகள் ரயிலை சோதனை செய்து வெடிகுண்டு ஏதும் இல்லை என்பதை உறுதி செய்தனர். வெடிகுண்டு வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி