இஸ்ரேலில் மீட்கப்பட்ட பாலிவுட் நடிகை

79பார்த்தது
இஸ்ரேலில் மீட்கப்பட்ட பாலிவுட் நடிகை
ஹைஃபா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக இஸ்ரேல் சென்ற பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மதியம் முதல் ஊழியர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர் ஆனால் முடியவில்லை. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்திய தூதரகம் மூலம் வீடு திரும்புவதற்காக பாலிவுட் நடிகை நுஷ்ரத் பருச்சா அக்டோபர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமான நிலையம் வந்தடைந்தார்.

தொடர்புடைய செய்தி