தொழில்நுட்ப உதவி வழங்க தயார்: போயிங் நிறுவனம்

73பார்த்தது
தொழில்நுட்ப உதவி வழங்க தயார்: போயிங் நிறுவனம்
ஏர் இந்திய நிறுவன அதிகாரிகளுடன் எங்களின் அதிகாரிகள் தொடர்பில் இருக்கிறார்கள் என் போயிங் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய நிறுவனத்தின் போயிங் விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் போயிங் 787 டிரீம்லைன்ஸ் விமானம் சிக்கியதால், விமான விபத்து குறித்து தொழில்நுட்ப உதவிக்கு தயாராக இருப்பதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் உதவி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி