மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவன் சடலமாக மீட்பு

61பார்த்தது
மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கணவன் சடலமாக மீட்பு
கேரளா: சனுகுட்டன் (35) - ரேணுகா (39) ஆகிய இருவரும் தம்பதிகள் ஆவர். சில தினங்களுக்கு முன்னர் குடும்ப பிரச்சனையில் ரேணுகாவை சனுகுட்டன் கத்திரிக்கோலால் குத்தி கொன்றார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் காட்டுப்பகுதியில் நேற்று (ஜூன்.22) சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உறவினர்கள் கூறும் போது, “சந்தேக புத்தி கொண்ட சனுகுட்டன் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்" என்றனர். போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.

தொடர்புடைய செய்தி