கறுப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்

83பார்த்தது
கறுப்பு பெட்டி இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் தகவல்
குஜராத்: அகமதாபாத் விமான நிலையத்தில் கடந்த 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 241 பயணிகள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்து குறித்து கண்டறியும் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்த தரவுகள் சேதமடைந்ததாக கூறப்பட்டது. அது அமெரிக்காவில் ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், அவை இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படும் என ஒன்றிய அமைச்சர் ராம் மோகன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி