பா.ஜ.க. தலைவர் ரேஸில் மீண்டும் தமிழிசை?

51பார்த்தது
பா.ஜ.க. தலைவர் ரேஸில் மீண்டும் தமிழிசை?
மாநில தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளதா என தமிழிசையிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கட்சியின் அடிப்படையில் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறை இருக்கு. அதில் யாரை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை கட்சி தேர்ந்தெடுக்கும். எந்த பதவி ஆசையிலும் ஆளுநர் பதவியை விட்டு வரவில்லை. 1999-ல் சாதாரண தொண்டராக பா.ஜ.க.வில் சேர்ந்தேன். எனக்கு கிடைத்த பதவிகள் எல்லாம் நான் கேட்டு பெறவில்லை. என் பணியை பார்த்து கட்சி கொடுத்தது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி