திமுக, அதிமுகவிடம் பாஜக கற்க வேண்டும்: வானதி சீனிவாசன்

57பார்த்தது
திமுக, அதிமுகவிடம் பாஜக கற்க வேண்டும்: வானதி சீனிவாசன்
தேர்தல் பூத் கமிட்டி வேலையை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் இருந்தும் பாஜக கற்றுக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். “வாக்கு சேகரிப்பதில் திமுக மற்றும் அதிமுக பூத் மாஸ்டர்களாக இருக்கின்றனர். அவர்களை தூக்கி சாப்பிட நாமும் பூத் மாஸ்டர்களாக இருக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி