பாஜக எம்எல்ஏ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்

84பார்த்தது
பாஜக எம்எல்ஏ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஷைலாராணி ராவத் (68) காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று (ஜூலை 09) இரவு காலமானார். தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு கட்சி தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி