பயங்கரவாதிகளின் சகோதரி.. சோபியா குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

77பார்த்தது
பயங்கரவாதிகளின் சகோதரி.. சோபியா குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு
’ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான அனைத்து ராணுவ நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரப்பூர்வ ஊடக மாநாட்டில் முதல் முறையாக இரண்டு பெண் ராணுவ அதிகரிகள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். அதில் ஒருவர் தான் கர்னல் சோபியா குரேஷி. இந்நிலையில்தான், சோபியாவை பஹல்காமில் தாக்குதல் நடத்தியவர்களின் சகோதரி என குறிப்பிட்டு மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி