"சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது"

52பார்த்தது
"சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது"
மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பாஜக வெளிப்படையாக அறிவித்துள்ளது என முதல்வர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவர், "பாஜகவுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், இபிஎஸ் இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகி இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது" என்று காட்டமாக தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்தி