பாஜக நிர்வாகி படுகொலை: மாவட்ட காவல்துறை விளக்கம்

81பார்த்தது
பாஜக நிர்வாகி படுகொலை: மாவட்ட காவல்துறை விளக்கம்
சிவகங்கை, பாஜக கூட்டுறவு பிரிவு மாவட்டச் செயலாளர் செல்வகுமார் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. இந்த படுகொலையில், அரசியல் காரணங்கள் ஏதுமில்லை, தனிப்பட்ட முன்பகையே காரணம் என கூறப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் 4 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட பாஜக நிர்வாகி செல்வகுமார் மீது 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி